Page 16 of 29
சென்றுவிட நந்தாவோ ரகுவிற்கு போன் செய்தான்.
பிசி பிசி என வரவே அதிர்ந்தான். மறுமுறை போன் செய்ய மீண்டும் பிசி பிசி என வரவே நொந்தவன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து ரகுவை தேடிச் சென்றான், அங்கு ரகுவோ சிந்துவிடம் பேசியது பேசியதே, கை வலிக்கிறது என்பதற்காகவே தனது காதோரம் செல்போனை வைத்து துணியால் தலையை சுற்றி கட்டிக் கொண்டுப் பேசினான்.
அதைக்கண்டு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இளமதி வரலையா”
”வந்தா வந்தா ஓட்டல்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு டின்னர் சாப்பிட்டு கிளம்பிட்டா திரும்பவும் நாளைக்கு டிபன் சாப்பிட வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனா”