Page 19 of 26
”சொன்னதும் ஏறாம வீம்பு பண்ணிட்டு இப்படி உடனே ஏறிட்ட அதுக்கு முதல்லயே ஏறியிருக்கலாம்ல” என மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி திட்ட அவளும் அதே போல அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசினாள்
”நீ சொல்றதை கேட்டு செஞ்சா எனக்கென்ன மரியாதை இருக்கு, அதோட நான் என்ன உன் அடிமையா நீ சொல்றதையெல்லாம் கேட்டு செய்றதுக்கு”
”இதுக்கு ஒண்ணும் குறை
...
This story is now available on Chillzee KiMo.
...
தற்குள் அவளின் வாயை பொத்தி அவளையும் தன் பக்கம் இழுத்து அவளின் முகத்தை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு
”கத்தாதடி உன்னால என் வேலையெல்லாம் கெடுது, ஊர் போற வரைக்கும் இப்படியே கிட