(Reading time: 58 - 116 minutes)
Naan avan illai
Naan avan illai

  

அதன் நறுமனமும், சற்று தொலைவில் இருந்த பவளமல்லிச்செடியில் பூத்து குலுங்கிய பவளமல்லியின் வாசமும், கூடவே நான் மட்டும் சலைத்தவளா என்று போட்டிக்கு வந்த மல்லிகை கொடியில் பூத்திருந்த மல்லிகை பூக்களின் மனமும் ஒன்றாக கலந்து வந்து நாசியை தீண்ட, அதன் சுகந்தத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து ரசித்தவாறு ஏகாந்தத்தில் அமர்ந்திருந்தாள் மகிழ்.

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அதை வெளியில் சொல்லாமல் சமாளித்து மழுப்பினாள். 

  

“அப்படியா? அப்ப இங்கே வந்து உட்கார்...” என்று தன் அருகில் இருந்த இடத்தை தட்டி காண்பிக்க,

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.