Page 12 of 34
எண்ணமெல்லாம் தாகமோ…..
இப்படியே போகுமோ
எந்தன் உயிரே……தீருமோ…..
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
அந்த பாடலைக்கேட்டு உருகியேப் போனாள் இளமதி. சட்டென சந்தியாவை அங்கிருந்து அனுப்பிவிட்டு கைகளை தட்டிக் கொண்டே கௌதமியின் அறைக்குள் நுழைந்தாள் இளமதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்களோ தீராதினி
இறங்கியே வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி
விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…