(Reading time: 48 - 95 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசறாங்க, அவங்களுக்கு என்ன தெரியும், நாம என்ன நாளைக்கேவா அவங்களுக்கு கல்யாணம் செய்யப் போறோம், இப்பவே அன்புகிட்ட எப்படியெல்லாம் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கனும், நல்லா பார்த்துக்கனும்னு சொல்லிக் கொடுக்கறாங்க, இது நல்லாவாயிருக்கு, அவனுக்கு எதுவுமே புரியலை

  

ஆனாலும் இவங்க விடமாட்டேங்கறாங்க, அதான் நானே அவனை பிடிச்சி வைச்சிருக்கேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்புறம் ஏன் எனக்கு பிறந்த நாள் வந்தப்ப யாரும் வரலை“

  

”நான் யாரையும் கூப்பிடலை, அதனால வரலை, கூப்பிட்டா வந்திருப்பாங்க”

  

“அப்ப இனி கூப்பிடுங்கப்பா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.