Page 5 of 6
"சரி மேடம்..." என்றாள் லாவண்யா.
"மகேஷ், பசங்க கிட்ட சொல்லி இந்த பெட்டியை ஜீப்புல ஏத்த சொல்லேன்..." என்ற சுபாஷ், அப்படியே ராஜேஸ்வரி பக்கம் பார்த்து, சின்ன சிரிப்புடன் கண் சிமிட்டினான். பின் லாவண்யாவிடம்,
"நீ ஜீப் கிட்ட போ லாவி நான் சாவி எடுத்துட்டு வரேன்..." என்றான்.
லாவண்யா மீண்டும் அனைவரிடமும் விடைப் பெற்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"நீங்க போயிட்டு வாங்க... அதுக்கு அப்புறம் உங்க கிட்ட பேசுறேன்..."
"ஓகே மேடம்ஸ்... பை பை..."
உற்சாகத்துடன் கிளம்பினான் சுபாஷ்!