Page 3 of 9
பேசியபடி இருவரும் வாசலை அடைந்திருந்தார்கள்... பேச்சு சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த ப்ரியா,
"அத்தை, ஹீரோ ஹீரோயின் வந்தாச்சு...!!!” என்று ராஜேஸ்வரிக்கு சத்தமாக அப்டேட் கொடுத்தாள்... பின் இவர்களிடம்,
“வாங்க வாங்க, லாவ்ஸ் & சுபாஷ்!!! அப்படியே ஹனிமூனுக்கு போயிட்டீங்களோன்னு நினைச்சேன்..." என்று மகிழ்ச்சிப் பொங்க அவர்களை வரவேற்
...
This story is now available on Chillzee KiMo.
...
யா.
************
லாவண்யாவை கைப் பிடித்து அழைத்துச் சென்ற ப்ரியா, அவளுக்கான அறையை காட்டினாள்... பின்,