Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 31 - பிந்து வினோத்
ஒருவழியாக சில நிமிடங்களுக்கு பின் தன் உணர்வை திரும்பப் பெற்ற லாவண்யா, மெல்ல சுபாஷிடம் இருந்து விலகினாள்.
அப்போதும் மயக்கத்தில் இருந்த சுபாஷ்,
"லாவி... டார்லிங்... ப்ளீஸ்..." என்றான் கொஞ்சலாக...
"போதும் சுபாஷ், வேண்டாம்... இதெல்லாம் தப்பு, வீட்டுக்குப் போகலாம் வாங்க..."
மனமே இல்லாமல் விலகி அமர்ந்தவன்,
"அதெப்படி நான் சொன்ன அதே டையலாக்கை சொல்லி என்னை வெறுப்பேத்துற? சுபாஷ், உன் வாய் தான்டா உனக்கு எமன்... ஆனாலும் இன்னும் இரண்டு நாள் தானே, சரி பரவாயில்லை... அதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவம் உங்க அண்ணன்..."
"ஆமாம்... அம்மா பார்த்து செலக்ட் செய்த பொண்ணு தான்... இப்படி ஆகும்னு யாருக்கு தெரியும். ஆனால் அண்ணா பசங்க இரண்டு பேரும் ரொம்ப ஸ்வீட்! அண்ணாக்கு இனி அவங்க