(Reading time: 27 - 54 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

வள்ளியும் அதற்கு ஒப்புக் கொண்டு அன்புவையும் ஆதினியையும் அழைக்கச் சென்றார்.

  

முதலில் அன்புவின் அறைக்குத்தான் சென்றார். அன்புவோ அமைதியாக தனது உடைமைகளை மீண்டும் அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான், அதைக்கண்ட பாட்டியோ

  

”அன்பு”

  

”பாட்டி”

  

”சாப்பிட வா”

  

”இதோ வரேன் பாட்டி”

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

மறுபடியும் தன்னை பயமுறுத்த எரியும் விறகுகட்டையை வைத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவசரமாக ஆதினியின் அறைக்கு முன் நின்று

  

”ஆதினி” என அழைத்தான் அவனின் அழைப்பைக் கேட்ட ஆதினியோ வியந்து

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.