Page 19 of 23
”ஆக உனக்கு இந்த கல்யாணம்தான் கஷ்டமா இருக்கா, இந்த கல்யாண உறவுக்கு பயந்துதான் எங்களை விட்டு நீ ஓட பார்க்கறியா அன்பு”
”ஓடலாம்ங்கற எண்ணம்லாம் இல்லை தாத்தா, பிடிக்கலை அவ்ளோதான்”
”உனக்கு என் மேல மதிப்பும் மரியாதையும் இருக்கா இல்லையா”
”இருக்கு தாத்தா என் அப்பா அம்மா இடத்தில உங்களையும் பாட்டியையும் வைச்சிப்பார்க்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் சொல்லுங்க, போனவங்க திரும்பி வந்துடுவாங்களா என்ன, இல்லையே நீங்க ரெண்டு பேர் செஞ்ச தப்புக்கு எத்தனை நாள்தான் பழிசுமப்பீங்க, அதுக்கு பதிலா பரிகாரமா இந்த கல்யாணத்தை செய்துக்குங்க, அவளோட அப்பா