Page 15 of 31
“இன்டர்வியூ எடுங்க சார்” என்றாள்
”எதுக்கு”
“நான் வேலையில சேரனுமே”
“அதுக்கு”
”நீங்க கேள்வி கேட்டா நான் பதில் சொல்வேன், நான் சொல்ற பதில் உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு வேலை தரலாமே சார்” என அவ ... p>
”டேய் கிரி, மவனே என்கிட்டயே ரீல் விடறியா, டேய் மழைக்கும் லாரிக்கும் என்னடா சம்பந்தம்” என கேட்க மறுபக்கம் சிரிப்புடனும் ஆச்சர்யத்துடனும் பேசினான் கிரி
This story is now available on Chillzee KiMo.
...