Page 13 of 27
”இதப்பாருங்க இது அவளோட கிப்ட், எது செய்றதாயிருந்தாலும் அவளே செய்யட்டும், நீங்க கிளம்புங்க, வேலைக்கு நேரமாகலையா உங்களுக்கு” என எரிந்து விழ அவரும் நொந்தபடியே அங்கிருந்து சென்றுவிட பவித்ராவோ
”எதுக்குடி அண்ணாவை விரட்டற, அவர் பாவம் எனக்கு நல்லதுதான் சொன்னாரு”
”எது இது நல்லதா, என்கிட்ட அடிவாங்காத பவித்ரா, ஒழுங்கா அந்த கிப்டை பிரிச
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ற”
“ஏதோ தோணிச்சி சொல்றேன் எல்லாரையும் தப்பான பார்வையில பார்க்காத பவித்ரா அது உனக்கு நல்லதில்லை”
”ஆஆ எனக்கு வேலைக்கு நேரமாகுது நான் போகனும்”