Page 27 of 43
முதற்கொண்டு வீட்டு வேலைக்காரர்கள் வரை அனைவரும் எழுந்துக் கொண்டார்கள் ஆனால் அன்புவும் ஆதினியும் மட்டும் நடுவீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
ஆதினியோ அன்புவின் மடியில் படுத்துக் கொண்டு அவனது வேட்டியின் ஒரு முனையை கையில் இறுக பற்றிக் கொண்டு குழந்தை போல உறங்கிக் கொண்டிருக்க, அன்புவோ ஆதினியின் மீது ஒரு கையை வைத்து பத்திரமாக அவளை அணைத்தபடி உறங்கிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
நலங்கு வைக்கனும் உங்களுக்கு வாங்க வாங்க” என அவசரமாக ஆளுக்கொருவரை இழுத்துக் கொண்டு சென்றார்கள்.
சில பெண்கள் ஆதினிக்கும், சில பெண்கள் அன்புவிற்கும் நலங்கு வேலைகளை செய்தார்கள்.