Page 29 of 43
”அன்பு அன்பு” என தாத்தா அழைக்க அன்புவும் வந்தான்
”சொல்லுங்க தாத்தா”
”என்னடா நீ பாட்டுக்கு வேலையா இருக்க, இன்னிக்கு நீதான் கல்யாண மாப்பிள்ளை, ஜம்முன்னு இருக்க வேணாமா, போய் கண்ணாடியில பாரு அதுக்குள்ள வேர்த்து விறுவிறுத்து இருக்க இப்படியேவா கோயிலுக்குப் போறது”
”வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சி தாத்தா, இருங்க முகம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருக்கேன்”
”உனக்கு எல்லாத்திலயும் அவசரம்தான் போ, எதுக்கு இப்ப பொண்ணு ரூம்க்கு வந்த”
”தாத்தாதான் ஆதினியை சீக்கிரமா ரெடியாகச் சொல்லுன்னு சொல்லிவிட்டாரு அதான்