Page 17 of 52
”அம்மா சூப்பர்வைசர் அம்மா, நீங்க சொன்னது போலவே துடுப்பு வாங்கி போடறேன் அம்மா, என்னை வேலையை விட்டு தூக்காதீங்கம்மா” என பணிவாகச் சொல்ல பரமனுக்கு வியப்பாக இருந்தது. மருதுவோ குருவே சாய்ந்துவிட்டான், நம் நிலைமை அதை விட மோசம் என எண்ணி கௌசியிடம்
”அம்மா வேற என்ன செய்யனும்மா, சொல்லுங்க செய்றேன்” ... ேன்”
“போடாங்கு, இங்கயே ஏகத்துக்கும் கலாட்டா பண்ணிட்டா, இவளை கூட்டிட்டு நான் ஆபிசுக்கு போனா அவ்ளோதான், பேசாம வண்டியை திருப்பு, அவளைக் கொண்டு போய் அண்ணாவோட
This story is now available on Chillzee KiMo.
...