Page 20 of 35
”எரியற கொள்ளிக்கட்டையை எடுத்து உன் முன்னாடி வைச்சிருவேன் ஜாக்கிரதை” என மிரட்ட அவ்வளவுதான் அதைக்கேட்டு சட்டென பயத்தில் அடங்கிப் போன அன்பு அமைதியாக 3 முறை வலம் வந்தான். ஆதினிக்கும் நிம்மதியாகிப் போனது.
அடுத்து ஐயர் அன்புவிடம்
”பொண்ணு கால்ல மெட்டி அணிவிக்கனும்” என சொல்ல அன்பு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
”முடியாது முடியாத
...
This story is now available on Chillzee KiMo.
...
து” என புலம்ப அதற்கு அவளோ
”நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் கூட எனக்கு கல்யாணம் ஆனதே பெரிசு அதை நினைச்சி சந்தோஷப்படு ஆஆ ஆகட்டும் ஆகட்டும் சட்டுன்னு என் காலை பிடி நேரமாகுது பாரு” என