Page 12 of 38
”கௌசி இப்படி பேசாத, நாமளே இப்பதானே இந்த இடத்துக்கு வந்தோம், 10 நிமிஷம் நின்னதால உன் மானம் போகலை சரியா, அமைதியா இரு ஓனர்கிட்ட அமைதியா பேசு ப்ளீஸ்” என அவள் கெஞ்சுவதைக்கண்ட பரமனோ கௌசியிடம்
”ஏய் சும்மாயிரு, லபலபன்னு கத்திக்கிட்டு, அதான் நான் வந்துட்டேன்ல போ உன் லக்கேஜ் எடுத்து கார்ல வைச்சிட்டு நீயும் கா ... ார்த்த காரணத்தாலும், வீட்டு நிலைமையை நன்கு அறிந்திருந்த காரணத்தாலும், இயற்கையிலேயே அவளின் குணம் சாந்தம் என்பதாலும், ஸ்ரீரங்கனிடம் எப்படி மரியாதையாக பேசுவாளோ அது போல பரமனிடமும் பேசினாள்,
This story is now available on Chillzee KiMo.
...