Page 26 of 38
“கௌசல்யா”
”உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா”
“ம்” என தலையாட்டினாள்
”இங்க தங்க சில ரூல்ஸ் இருக்கு அதை நீ கடைப்பிடிக்கனும்”
“என்ன ரூல்ஸ்” என கேட்க அவரோ
”காலையில 6 மணிக்கு எழனும் 7 மணிக்குள்ள ரெடியாகி பிரேயர்க்கு வந்துடனும், அப்புறம் டிபன் கேன்டீன்ல இருக்கு, சாப்பிட்டு வேலைக்கு போகலா
...
This story is now available on Chillzee KiMo.
...
நிற்க வர்தினியோ
”என்னாச்சி” என கேட்க
”வேற ஹாஸ்டல் பார்க்கலாம்” என சொல்ல வார்டனோ
”ஏன் இந்த ஹாஸ்டலுக்கு என்ன பிரச்சனை” என கேட்க