Page 17 of 37
இடத்தில் நின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பாராமலே பதட்டத்தில் இருந்தார்கள் அதிலும் சந்தோஷோ
”அய்யோ பாவம் யாரோ பயத்தில நம்மளை பிடிச்சிருக்காங்க பரவாயில்லை வெளிய போறப்ப இவங்களையும் பத்திரமா அனுப்பி வைக்கனும் வழி எங்கடா இருக்கு” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே பவித்ராவிற்கு பின்னால் நின்றுக் கொண்டு அவளின் இரு தோளையும் இறுக்கமாக பற்றிக் கொண்டு அவளையும் நடத்திக
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டி அனைத்து வழிகளையும் திறந்து வைத்திருந்தார்கள் அதனால் மக்கள் பல வழிகளில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சந்தோஷோ பவித்ராவுடன் பத்திரமாக அந்த அறைக்குள் நுழைந்தான். அங்கு யாரும்