Page 20 of 37
அவனும் மருத்துவமனையை வந்தடைந்தான், அங்கும் அவன் அங்கிருந்த மக்களுக்கு உதவிதான் செய்தான், பவித்ராவும் தனது தோழியை அட்மிட் செய்துவிட்டு பார்த்தாள், மற்ற மக்களுக்கு உதவ எண்ணம் வந்து அவளும் இன்னொரு பக்கம் உதவி செய்துக் கொண்டிருந்தாள்
விடிய விடிய மருத்துவமனையிலேயே இருவரும் தங்கி உதவிகளை செய்தனர், இதில் இவர்களின் உதவியை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா நன்றி சொல்லனும்”
”கண்டிப்பா சொல்லு இதுபோல நல்லவங்க இருக்கறதே அதிசயமா இருக்கு”
”உண்மைதான் நைட்டெல்லாம் ஆஸ்பிட்டல்லயே இருந்தது ஒரு மாதிரியா இருக்கு நான்