Page 25 of 37
அப்ப நீதான் காரணம்”
”எது நானா அதுசரி பொண்ணுங்க சைட்தான் ரொம்ப வீக் அவங்களாலதான் திட்டங்கள் பாழானதே” என அசோக் சொல்ல அதற்கு அஞ்சலியோ
”ஹலோ ஹலோ சும்மா எங்க மேல பழி போடாதீங்க எங்களால முடிஞ்சதை நாங்க செய்தோம்” என்றாள் கோபமாக
”அதானே எங்களுக்கு கூட நாங்க இதையெல்லாம் செய்யலை தெரியுமா”
”எதுவாயிருந்தாலும் பலன
...
This story is now available on Chillzee KiMo.
...
யா பேசு”
”முடியாது அவன் என் மேல பழி போடறான், சொல்லப்போனா எல்லார் மேலயும்தான் தப்பிருக்கு அதை ஒத்துக்குங்க நான் மட்டும் எதுக்காக பழியை ஏத்துக்கனும்” என கௌதம் கோபத்தில் வெடிக்க