Page 25 of 40
”எதுக்கு இதெல்லாம் இங்க வைச்சிருக்காங்க”
”நாம சாப்பிடறதுக்குதான்”
”நான் இப்பதானே சாப்பிட்டேன்”
”அது அப்படியில்லை திடீர்ன்னு பாதி ராத்திரியில பசி எடுத்தா சாப்பிடறதுக்காக வைச்சிருக்காங்க”
”இது என்ன புதுசா இருக்கு, எனக்கெல்லாம் பாதி ராத்திரியில பசி எடுக்காதே”
”அது முன்னாட
...
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கேட்டு முதலில் அவனுக்கு விளங்கவில்லை
”என்னது”
”என்னவேணும்னாலும் செய்துக்க” என்றாள் அதைக் கேட்டு அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. சற்று உற்சாகம் கொண்டு