Page 32 of 40
”வருத்தப்படாத ஆதினி வேணும்னா பகல்ல உன் ரூம்ல இருந்துக்க நைட் என் ரூம்ல இருந்துக்க அப்படியிருந்தா பாட்டி ஏதும் சொல்ல மாட்டாங்க, கல்யாணம் ஆனவங்க ஒண்ணா இருக்கனும் அவ்ளோதான், 24 மணி நேரமும் ஒண்ணாவே இருக்கனும்னு அவசியமில்லை, நீ சுதந்திரமாவே இருக்கலாம், இது என் ரூம்னு நினைச்சிக்காத இனிமேல உனக்கு 2 ரூம்னு நினைச்சிக்க, என் முன்னாடி எப்படியிருக்கறதுன்னு தயங்காத, நான்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளி அமர்ந்தாள்.
அன்புவோ அந்த படுக்கை அலங்காரத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தவன்
”இங்க பாரு என் படுக்கையை எப்படி அலங்காரம் செய்திருக்காங்கன்னு உனக்கு இது எல்லாம்