Page 7 of 35
இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்கு கூட பஸ்லயோ, மெட்ரோ ட்ரெயின்லயோ போகனும், ஆட்டோல போற அளவுக்கு பணம் வேற இல்லை, இன்னும் நான் சம்பளம் வாங்கலை, என்கிட்ட ஃபோனும் இல்லை, எனக்கு வழியில ஏதாவது ஆபத்து வந்தா கூட தகவல் சொல்ல முடியாது
அக்கா வேற ஸ்ரீரங்கன் சார் ஆபிஸ்ல வேலை செய்றா, நான் வேற இடத்தில வேலை செய்றேன், ... p>
“எத்தனை மணிக்கு வருவீங்க ரொம்ப லேட்டாகுமா சீக்கிரமா வரமாட்டீங்களா”
“ஏன்மா கேட்கற”
”டிபன் சாப்பிடத்தான்”
This story is now available on Chillzee KiMo.
...