Page 31 of 35
“இல்லை வேலை முடிஞ்சிடுச்சி”
“கௌசி என்ன பண்றா”
“காலையிலிருந்து அவள் வேலை செஞ்சதை என்கூட வேலை செய்றவங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கா”
“அவள் செஞ்சது ஒரு வேலையாக்கும்” என்றான் அலுப்பாக
“ஏன் என்னாச்சி அவள் சரியா வேலை செய்யலையா” என கவலையாக கேட்க அதற்கு பரமனோ
“ஓ ஏன் செய்யலை,
...
This story is now available on Chillzee KiMo.
...
டி சொல்றீங்க ஆனா கௌசி இது எதுவும் என்கிட்ட சொல்லலையே வேற மாதிரிதானே சொன்னா” என்றாள் குழப்பத்துடன்
“அப்ப நான் சொல்றது பொய்யா, வேணும்னா வா என் பேக்டரிக்கு கூட்டிட்டு போறேன், வா