Page 3 of 3
“.....”
“என் வருங்கால மருமகள் கிட்ட இப்படியா நடந்துப்பேன்னு கேட்டாராம்...”
“நான் சரின்னு சொல்ல வேண்டாமா??? அதெப்படி அவங்களே முடிவு செய்வாங்க???”
“சங்கீதா ஆன்ட்டிக்கு அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையாம்.... வினீத் தான் சொன்னார்...”
மதுவின் முகத்தில் பளிச்சென்ற புன்னகை வந்தது....
...
This story is now available on Chillzee KiMo.
...
..