Page 26 of 41
”பரமனோட வா கௌசி”
“அவர்தான் இல்லையே, வேற கடைக்குப் போயிருக்காரு” என சொல்ல குருவைப் பார்த்தான்
அவனோ அந்த லாரியில் ஏறிக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கவே கௌசியை தன் காரில் ஏற்றிக்கொண்டு வர்தினி வீடு நோக்கிச் சென்றான் ஸ்ரீரங்கன், வழியெல்லாம் கௌசி தான் வாங்கிய பொருட்கள் பற்றிய பில் பேப்பரை வைத்துக் கொண்டு
”சார்
...
This story is now available on Chillzee KiMo.
...
னாலும் செஞ்சாலும் சரிங்கறாரு, நீ செய்றது கரெக்ட்டுங்கறாரு, இப்ப கூட என் மேல நம்பிக்கையிருக்குன்னு சொல்றாரு, எனக்கு வரப்போற லைப் பார்ட்னர் எப்படியிருக்கனும்னு நினைச்சேனோ அப்படியே இவர் இருக்காரு”