Page 13 of 36
”இருக்கட்டும் சார் வேலையிருக்கு, அப்புறம் இந்த செக்” என சொல்லிக் கொண்டே செக்கை அவன் முன் வைத்தான்
”இந்த செக்குக்கு என்ன ஏதாவது பிரச்சனையா”
”செக்ல எந்த பிரச்சனையும் இல்லை சார், எனக்கு பேங்க்குக்கு போக விருப்பமில்லை சார், இந்த செக் மாத்தற வேலையை வேற யாருக்காவது கொடுத்திடுங்க சார்” என சொல்ல அதைக்கேட்டு புரிந்துக் கொண்டான் சந்தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
மையை பேசறேன் சார்”
”முதல்ல சார்ன்னு கூப்பிடறதை நிறுத்து, நான் சந்தோஷ் உன்னோட நண்பன்”
“இல்லை சார் நேத்து வரைக்கும்தான் அப்படி, இன்னியில இருந்து நீங்க எனக்கு