Page 39 of 68
பிக்கப் செய்து வீட்டில் விட்டான்.
இப்படியே தினமும் நாட்கள் ஓடியது மெல்ல மெல்ல இருவருக்குள் புது நெருக்கம் வந்தது. அந்த நெருக்கத்தை அதிகப்படுத்த இருவரும் முனையவில்லை அதுவாகவே நடந்தது அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை இருவருக்கும்.
3ஆம் ஆண்டு முதல் செமஸ்டர் பரிட்சையை வெற்றிக்கரமாக எழுதி முடித்துவிட்டு குதுகலகமாக வந்தாள் ஆதினி,
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு மாதிரியாகிப் போனது
”டேய் விடுடா மாமா, ரோட்ல என்ன இது எல்லாரும் பார்க்கறாங்க”
”அடியேய் ஒண்ணு டேய்ன்னு கூப்பிடு இல்லையா மாமான்னு கூப்பிடு, இப்படி ரெண்டும்