Page 15 of 35
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
என பாட ஆரம்பிக்க கண்கள் மூடி வர்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>பரமன் உனக்கு ஓனர் கிடையாது, எனக்குதான் ஓனர் மறந்துடாத, அதோட அக்கா இது போல வண்டியை ஓட்டனும்னு ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறுது வேணாம்னு சொல்லாதக்கா ப்ளீஸ் அக்கா” என கெஞ்ச வர்தினியோ