Page 18 of 35
கௌசியிடம்
”என்னடி செஞ்ச, ஏன் அவரு இவ்ளோ கோபமா போறாரு”
“எனக்கு என்ன தெரியும், நான் எதையும் செய்யலைப்பா” என இயல்பாகச் சொல்லிவிட்டு அவள் வெளியேற வேறு வழியின்றி வர்தினியும் அமைதியாக கடையை விட்டு வெளியேறிச் சென்றாள்.
வர்தினி தேர்ந்தெடுத்த வண்டியை கண்டதும் சந
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்கதான் பெட்ரோல் பில் பண்ணிடுவோம் ஒரு லிட்டர் ஊத்தியிருக்கோம் சார்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு வர்தினியிடம் சென்றான். அவளிடம் செல்போன் பாக்சை நீட்ட