Page 20 of 35
”ஹலோ” என்றான் ஸ்ரீரங்கன்
”அண்ணா உன்னோட மீட்டிங் முடிஞ்சிடுச்சா”
“இல்லை மதியமா தள்ளி வைச்சிட்டேன்”
“ஏன் என்னாச்சி”
“அதுவா பிளைட்ல வந்ததால ரெஸ்ட் எடுக்கறோம்னு க்ளெயின்ட்ஸ் சொல்லிட்டு ஓட்டல்ல தங்கிட்டாங்க பர ... டிக்கவும்
This story is now available on Chillzee KiMo.
...
”நல்ல வேலைடா உனக்கு”
”சரிண்ணா என்ன செய்றது இப்ப, வண்டியை வாங்கி கொடுத்துட்டா நானும் நிம்மதி இனிமேல