Page 9 of 35
“உனக்கு பாதுகாப்பு தரேன்”
“என் வீட்ல எதுக்கு பாதுகாப்பு, என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க”
“நீ வேற அழகா இருக்க, யாராவது உன்னை கொத்திட்டு போயிட்டா”
“அப்படி யாரும் இங்க இல்லை” என வெறுப்பாகச் சொல்லிவிட்டு வெளியே செல்ல பரமனோ <
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டே கையில் இருந்த கவுனை அங்கயே தரையில் விட்டுவிட்டு வெளியே வேகமாக வந்து காருக்கு சென்றுவிட அவன் கையில் கவுன் இல்லாமல் போனதை நினைத்து அவசரமாக அது எங்கே என தேடினாள்.