Page 7 of 35
மறுபக்கம் வர்தினி வீட்டின் முன் காரை நிப்பாட்டிய பரமன் அமைதியாக காரை விட்டு இறங்கி உள்ளே சென்றான், வாசற்கதவில் இருந்த காலிங்பெல்லை அடிக்க கதவு திறந்தாள் கௌசி
”சே காலையில உன் முகத்தில முழிச்சேனே, இன்னிக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ” என மனதுக்குள் நினைத்தவன் வெளியில்
”ரெடியா போலாமா எங்க உங்க அக்கா”
...
This story is now available on Chillzee KiMo.
...
.
இப்போது அனைத்து சாமான்களும் வீட்டிலேயே இருப்பதால் வர்தினி டிபன் செய்து சாப்பிட்டு மதியத்துக்கு ஃப்ரைட் ரைஸ் செய்து அதை பாக்சில் அடுக்கிக் கொண்டிருப்பதைக்கண்டு