Page 3 of 35
கடைக்காரங்களோ இல்லை அதுக்கு ஃப்ரீ பொருள் கிடையாதுன்னு சொன்னா, உடனே நான் மொத்தமா வாங்க வந்திருக்கேன் சும்மா இப்படி செய்யாதீங்க ஃப்ரீ பொருள் இருந்தா கொடுங்க இல்லையா 10 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க, அதுவும் முடியாதுன்னா சொல்லுங்க நான் வேற கடையை பார்த்துக்கறேன், சென்னையில வேற வேற கடைகள்ல நிறைய ஆஃபர் இருக்கு, ஏ ... கூட்டிட்டுப் போகனும்னா நீயே கூட்டிட்டு போ
This story is now available on Chillzee KiMo.
...
”இதுக்கப்புறம் எந்த ஷாப்பிங்கும் செய்ய மாட்டாள்ன்னு தோணுது, சரி நீ வர்தினியோட