Page 2 of 35
நினைச்சேன், அசதியில மறந்துட்டேன் இப்ப கேட்கவா”
“கேளு”
“நேத்து கௌசியோட ஷாப்பிங் போனியே எப்படியிருந்தது அவளோட உன் பயணம்” என கேட்க ஸ்ரீரங்கன் அதிர்ந்தான்
”அதை ஏன் கேட்கற”
“என்னை மட்டும் கேட்பல்ல, இன்னிக்கு கௌசியால பேக்டரியில என்ன ந ... ரைக்கும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டா, புது பிரிட்ஜ் வாங்கினதுக்கு மிக்சி ஃப்ரீன்னு சொன்னதுதான் தாமதம் அப்படியே மத்த பொருட்களுக்கு ஃப்ரீ பொருள் கொடுன்னு ஒரே ரகளை பண்ணிட்டா
This story is now available on Chillzee KiMo.
...