Page 8 of 35
வியந்தான்
”ஏன் வர்தினி நீயே இவ்வளவும் செய்ற, சொன்னா நான் ஓட்டல்ல இருந்து சாப்பாட்டை வரவழைச்சிருப்பேன்ல”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், வெளிய ஓட்டல்ல சாப்பிடறதால உடம்பு கெட்டுடும்”
“நான் கூடதான் தினமும் வெளிய சாப்பிடறேன்”
“உங்க பங்கள ... span>”
“நீ என்ன செய்ற கிளம்பலையா ஆபிசுக்கு”
“இதோ வந்துட்டேன், நீங்க ஒரு இடத்தில இருக்கமாட்டாங்களா, என் பின்னாடியே ஏன் சுத்தறீங்க”
This story is now available on Chillzee KiMo.
...