Page 3 of 10
திட்டம். அவள் அவர்களை விட்டு பல நூறு மைல்கள் கடந்து வாழ போகிறாள் என்பதை நினைத்து பெருமூச்சை வெளியேற்றியவன், ஏதோ அரவம் உணர்ந்து திரும்பினான்.
இரவு நேர உள்ளூர் ரயில் என்பதால் கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு சிலரே இருந்தனர். சத்தம் வந்த திக்கை பார்த்தவனின் கண்கள் வியப்பில் விரிந்தன... அங்கே ‘அவள்’ இருந்தாள்!!!! ஒரு பார்வையில் அவன் மனம் கவர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
“இவள் என்ஃ பிரென்ட் சார், அவளுக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தது அது தான்...”
அவனுடைய, ‘அவளுக்கு’ முக்கிய வேலை என்ற உடன் சசியின் பேச்சு தானாக மாறியது.