Page 38 of 74
திரும்பி ஆதினியிடம் சென்றான்
அவளோ அவனையே ஏற இறங்கப் பார்த்தாள், கடுகடுவென கோபமாக இருந்தான், அந்த கோபத்தைக்கண்டும் அன்புவை அவளுக்கு பிடித்திருந்தது.
”என்ன எப்பவும் வேலை முடிஞ்சி சிடுசிடுன்னு வருவான் இப்ப என்ன இம்புட்டு அழகா வந்து நிக்கறான்” என நினைத்துக் கொண்டு இருக்க அவனோ அவளிடம்
”எதுக்குடி இந்த வேலை உனக்கு” என கோபமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கூட வரலையே, உடுத்தின உடை கூட கசங்காம இருக்க, திடீர்ன்னு எப்படி இவ்ளோ அழகா மாறிட்ட” என கேட்க அவனோ கலகலவென சிரித்துவிட்டு
”இன்னிக்கு பெரிசா நான் எந்த வேலையும் செய்யலை அதான்”