Page 37 of 74
”இனிமேல நீ நிலத்துக்கெல்லாம் போகாத சரியா”
”ஏன் எனக்கு உரிமையில்லையா நான்லாம் நிலத்தை பார்த்துக்க கூடாதா என்ன”
”தாராளமா பாரு அது உன்னோடதுதான் ஆனாலும் நீ கஷ்டப்படறியேன்னு பார்க்கிறேன்”
”எனக்கெந்த கஷ்டமும் இல்லை நீயில்லாததுதான் கொடுமையா இருந்தது”
”வெயில்ல நின்னு வேலை செய்றது கொடுமையா இருக்குமே, அது பர
...
This story is now available on Chillzee KiMo.
...
ினது, திட்டினது என அனைத்தையும் சொல்லி
”இனிமேல உன் சம்சாரம்தான் வருவாங்கன்னா சொல்லிடுப்பா, நாங்க வேலைக்கு வரலை” என சொல்ல அவர்களை சமாதானம் செய்த அன்புவோ மாலை நேரம் அவசரமாக வீடு