Page 29 of 65
”உன் தாத்தா பாட்டி வேற ஊர்ல இல்லை, அவங்க வந்தபின்னாடி இவனோட நிலைமையைப் பார்த்தா என்ன நினைப்பாங்க, அவங்க எதுக்காக ஊருக்கு போனங்க, நீங்க இரண்டு பேரும் நல்லாயிருக்கனும்னுதானே கோயில் கோயிலா வேண்டிக்க போனாங்க ஆனா, நீங்க இப்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா எப்படியாம்”
”அட கஷ்டமோ நஷ்டமோ இதுதான் வாழ்க்கைன்னு நினைச்சி வாழ்ந்துக்கம்மா”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காரியா நினைக்கறாங்க”
”ஆமாம் நீ கொடுமைக்காரிதான்”
”நான் என்னடா செஞ்சேன் உன்னை”
”நீ எதுவும் செய்யலைல்ல அதான் இங்க பிரச்சனையே”