Page 30 of 65
”லூசு மாமா கோயில்ல வைச்சி பேசற பேச்சாடா இது, இதைதான் சாமிகிட்ட கேட்டுக்கிட்டு இருந்தியா”
”ஆமாம் நான் சொல்றது உனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி நடந்துக்கற, அதான் சாமிகிட்ட என் கஷ்டத்தை கொட்டி புலம்பறேன்”
”புலம்பு அதை ஏன் எல்லாரும் கேட்கற மாதிரி புலம்பற”
”கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் மனசுக்குள்ள பேசறதா நினைச்சி வெளி
...
This story is now available on Chillzee KiMo.
...
என் கஷ்டம் உனக்குப் புரியும்”
”எனக்கும் உன் கஷ்டம் புரியுது இருந்தாலும்”
”என்ன நொந்தாலும்னு இழுக்கற எதுவாயிருந்தாலும் தீர்த்துச் சொல்லிடு, நான் பாட்டுக்கு