Page 40 of 65
”என்னடா மாமா இது”
”நம்ம கல்யாண போட்டோ” என சொல்ல அவளும் பார்த்தாள், போட்டோவில் இருவரும் வெறுப்பாக இருந்தார்கள், அதைக் கண்டவள்
”சே மாமா இது நல்லாவேயில்லை”
”ஏன்”
”அங்க பாரு என் முகமே சிடுசிடுன்னு இருக்கு, உன் முகத்தைப் பாரு கடுகடுன்னு இருக்கு, இதையா இங்க வந்து மாட்டி வைப்ப, இதுல உன்னைப் பார்த்தா எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டுச்சே”
”பேசாம நாம வேற போட்டோ எடுத்துக்கலாமா”
”அப்படியா சொல்ற”
”ஆமாம் மாமா இதை தூரப்போடு, மாமா ஒரு நல்ல போட்டோகிராபரை கூட்டிட்டு வா, நாம