Page 46 of 65
”சார் ஒரே போஸ் எதுக்கு விதவிதமா நில்லுங்க சார்” என சொல்ல அவனோ விழிக்க போட்டோகிராபரே அவர்களுக்கு கற்றுத்தந்து விதவிதமான போஸில் இருவரையும் நிற்க வைத்து போட்டோக்கள் எடுத்து தள்ளினான்.
எத்தனை போஸ்கள் அனைத்திலும் இருவரும் அந்தளவு நெருக்கத்துடன் இருப்பதைக் கண்டு காஞ்சனாவும் சந்திரனும் கூட வியந்துப் போனார்கள், இதில் மாலைகளை மாற்றிக் கொள்வது போல போஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் புது வண்டியில் அமர்ந்தபடி ஒரு போட்டோ என சகட்டு மேனிக்கு போட்டோக்கள் எடுத்து தள்ளப்பட்டது. இப்படி அவர்கள் தெருவரை வந்து போட்டோ எடுப்பதை அந்த தெருக்காரர்களே பார்த்து குழம்பினார்கள்