Page 28 of 65
பிடிச்சிடுச்சே”
”இனி ஆதினியால இவன் நடுரோட்ல சட்டையை கிழிச்சிக்கிட்டு ஓடத்தான் போறான், அதை இந்த ஊரும் பார்க்கத்தான் போகுது பாவம்பா அன்பு, அவனுக்கு இப்படியொரு சோதனை தேவையா” என பார்ப்பவர்கள் அவனுக்காக அனுதாபத்துடன் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
அதிலும் ஒருவரோ அன்பு அதிகமாக பிள்ளையாரை திட்டுவதை தாங்க இயலாமல் அவனிடம் வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப்பான்”
”என்னதான் அவனை உனக்குப் பிடிக்கலைன்னாலும் அதுக்காக இப்படியா, இனிமேலயாவது அவன்கூட வாழப்பாரும்மா, இப்படியே அவனை விட்டுட்டுட்டா பித்து பிடிச்சிதான் அலைவான் பார்த்துக்க“