Page 47 of 65
”என்னது இது திரும்பவும் இவங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சாங்களா என்ன எதுக்கு இப்படி அலப்பறை செய்றாங்க போய் என்ன ஏதுன்னு கேட்டா என்ன பதில் வருமோ என்னவோ இன்னும் என்னென்ன கூத்து நடக்குதோ பார்க்கலாம்” என தங்களின் சொந்த வேலையைவிட்டு முக்கியமாக இவர்கள் செய்வதை வேடிக்கைப் பார்க்கலானார்கள்.
ஊர்க்காரர்கள் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்ட காஞ்சனாவிற்கு திக்கென்றது, உடன
...
This story is now available on Chillzee KiMo.
...
களை கைதாங்கலா பிடிச்சபடி நில்லுங்க”
”கைதாங்கலாவா ஏன் அவளுக்கென்ன நல்லாதானே இருக்கா, கீழே ஒண்ணும் விழலையே நான் அவளை பிடிச்சி நிப்பாட்ட”
”சார் இது போஸ் சார்”