Page 11 of 41
“அப்புறம் இடுப்பை கிள்ளக்கூடாது”
“சரி”
”ஒழுங்கா இருக்கனும்”
“சரி போதுமா ஆமா நேத்து எதுக்காக எனக்கு போன் பண்ண”
“சும்மா நீங்க சாப்பிட்டீங்களான்னு தெரிஞ்சிக்கலாம்னு”
“ஓ அப்படியா இல்லையே வே ... ருக்க அக்காவும் தங்கச்சியும் ஒரே டைப்பா இருங்க
This story is now available on Chillzee KiMo.
...
“தங்கச்சின்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, அவள் இன்னும் ஊர் போய் சேரலையாம் சாயங்காலம் ஆகுமாம்”