Page 18 of 31
”என்ன சொன்ன”
“கௌசி வர்தினிகூட இருக்காள்ன்னு சொன்னேன்”
“அவளை ஏன்டா வர்தினியோட விட்ட அவள் வேலையை செய்ய விடாம கெடுப்பாளே”
“அப்ப இரு கௌசியை உனக்கு உதவி செய்ய இங்க அனுப்பறேன்”
“வேணாம் வேணாம் என்னால கௌசியை சமாளிக்க முடியாது”
“என்ன அண்ணா இப்படி சொன்னா எப்படி கௌசி பாவம்ல”
...
This story is now available on Chillzee KiMo.
...
டிட்டு போய் படகை வாங்க சொன்னது, நல்ல நாள்லயே வீட்டு சாமான்களை விலை அதிகமா வாங்குவா, அவளைப்பத்தி உனக்கு தெரியாதா”
”எனக்கு எப்படி தெரியும் நீதானே அவளோட ஷாப்பிங் போன”