Page 23 of 31
வர்தினியோ கௌசியிடம்
”அடுத்த மாசம் வேணாம், புரட்டாசி மாசம் வீடு கூட மாற மாட்டாங்க புது படகு வாங்க வேணாம், இன்னிக்கு கரிநாள் ஆச்சே, இன்னிக்கு ஏன் படகு வாங்க போகனும், நாளைக்கு விடு அடுத்த நாள் புதன்கிழமை வருது அன்னிக்கு பௌர்ணமி வேற நல்ல நாள் அன்னிக்கு வாங்கிக்கலாம்” என சொல்ல பரமனுக்கு சந்தோஷமானது
”ஓ அதுக்கென்ன வர்தினி தாராளமா வாங்கிடலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
் சிலிர்க்க
”அப்படி பார்க்காத வர்தினி எனக்கு கூச்சமா இருக்கு” என நெளிய அதைக்கண்ட வர்தினியோ
”சாரி சார் நான் உங்க காயம் ஆறிடுச்சான்னு பார்க்கறேன்”