Page 24 of 31
“கையில முழுசா ஆறிடுச்சி கால்லதான் இன்னும் வலி இருக்கு நடக்கறப்ப மெதுவாதான் நடக்க முடியுது”
“அதுக்குள்ள ஏன் ஆபிசுக்கு வரனும் இன்னும் கொஞ்ச நாள் ஓய்வுல இருந்து முழுசா குணமாகி வரலாமே”
”என்ன செய்றதும்மா, ஒரு மாசம் முன்னாடி ஒரு பொண்ணு சீக்கிரமா குணமாகி வந்து பார்க்க சொன்னா அவளுக்காக நான் வந்தா இப்ப என்னை கண்டுக்க மாட்டேங்கறாளே, என்ன செய்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒண்ணா சாப்பிடலாம்”
“முடியாது நான் இங்க வெறும் ஸ்டாப்தான், என்னால முதலாளியோட சரிக்கு சமமா சாப்பிட முடியாது, கௌசி வேணா சாப்பிடுவா ஆனா என்னால முடியாது, ஸ்ரீரங்கன் சார் முன்னாடி